பட்ஜெட் ஒன்பிளஸ் 5ஜி போன் Worthஆ!
1206 views
Subscribe டெக்னாலஜி videosஒன்பிளஸ் நார்ட் சிஇ 2 5ஜி (OnePlus Nord CE 2 5G) ஸ்மார்ட்போனில், 6.43" 90Hz AMOLED டிஸ்ப்ளே, Android 11 அடிப்படையிலான இயங்குதளம், MediaTek Dimensity 900 5ஜி சிப்செட், பின்பக்கம் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சாராகக் கொண்ட டிரிப்பிள் கேமரா அமைப்பு, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா, 65W சார்ஜிங் ஆதரவுடன் வரும் 4,500mAh பேட்டரி, ப்ளூடூத் 5.2, NFC, 3.5mm ஜாக் போன்றவை முக்கிய சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.