விருதுநகர்: லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது..
Subscribe விருதுநகர் videos
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியல் வசித்து வருபவர் தென்னரசு, தாசில்தாராக பணிபுரிந்து வரும் நிலையில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்ற போது கையும் களவுமாக கைது செய்தனர்.