விருதுநகரில் ஓய்வூதிய நல சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
Subscribe விருதுநகர் videos
Like
Comment
Share
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முன்பாக அகில இந்திய ஓய்வூதியர் நல சங்கம் சார்பாக ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இபிஎஸ் 1995 தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம் சார்பாக அனைவருக்கும் குறைந்தபட்ச பென்ஷன் ரூபாய் ஒன்பதாயிரம் பஞ்சபடியுடன் வழங்க வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
virudhunagarEdited bytamildeskSamayam TamilUpdated: 30 Nov 2023, 4:11 pm