பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி
1119 views
Subscribe விருதுநகர் videosஅமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட சொத்துக்களுக்கும், ராகுல் காந்திக்கும் சம்மந்தமில்லாத சொத்துக்கள் என்றும், மோடி அரசால் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் மீது நடத்தி வருகின்ற தொடர் தாக்குதலின் ஒரு பகுதியாக பார்க்கிறோம், என்று விருதுநகரில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டியளித்துள்ளார்