விருதுநகரில் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே இரும்பு பாதையில் சோதனை
1032 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகரில் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே இரும்பு பாதையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் டெட்டனேட்டர் கருவி மூலம் தீவிர சோதனை. நாளை மறுநாள் ஆகஸ்ட் 15ஆம் தேதி 76வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் சுதந்திர தின விழாவின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கு இந்தியா முழுவதும் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்