நான் NDA கூட்டணியில் இல்லை கடுப்பான டிடிவி தினகரன்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் தேர்தலை சந்திப்போம். இனி வரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்து தான் பயணிப்போம் என தெரிவித்தார்.தாங்கள் NDA கூட்டணியில் இல்லை எனவும் ,எங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்திற்கு அழைக்காதது குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக-வின் நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதத்தில் தெரிவிக்கப்படும் என்று பேட்டியின்போது தெரிவித்தார்