5 நிமிடம் தமிழில் பேசினால் 4 கிராம் தங்க காசு
5 நிமிடம் தமிழில் பேசினால் 4 கிராம் தங்க காசு
தைலாபுரம் தோட்டத்தில் நடந்த ‘தமிழில் பேசு தங்க காசு’ என்ற போட்டி மன்றத்தில், சிறப்பாக தமிழ் பேசிய கல்லூரி மாணவருக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தங்க காசு வழங்கினார்.Updated: 21 May 2023, 9:03 pm