செஞ்சியில் அரசு பேருந்துகளின் கண்ணாடியை உடைத்தவர் கைது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்து ஒன்றை மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் பேருந்துகளின் கண்ணாடியை உடைத்தார்..போலீசார் அவரை கைது செய்தனர்