அண்ணாமலை என்னோடு விவாதிக்க ரெடியா? அமைச்சர் சவால்!விழுப்புரம்:- சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் இருந்தது நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டது அரசுக்கே தெரியாமல் வந்த அறிவிப்பு எனவும் இரு மொழிக்கொள்கை குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நேருக்கு நேராக விவாதிக்க தயாரா என அமைச்சர் பொன்முடி சவால் விடுத்துள்ளார்.