திருவண்ணாமலை ஆர் எஸ் எஸ் ஊர்வலம்
1064 views
Subscribe வேலூர் videosதமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணியானது நடைபெற்றது. திருவண்ணாமலையில் அண்ணா சிலை முன்பாக இருந்து தொடங்கிய பேரணி தேரடி வீதி, திருவுடல் தெரு, பெரிய தெரு, சின்ன கடை தெரு வழியாக தனியார் திருமண மண்டபத்தை ஊர்வலம் நிறைவடைந்தது. 350க்கும் மேற்பட்டவர்கள் உங்க பேரணியில் பங்கேற்றனர்.திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 525 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்