உதயநிதியை பாராட்டிய ஜீவா
உதயநிதியை பாராட்டிய ஜீவா
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகளை திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத் தலைவர் எ.வ.வே.கம்பன் மற்றும் தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லலிதா மற்றும் திரைப்பட நடிகர் ஜீவா ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி கொடியேற்றி மற்றும் விளையாட்டு தீப்பந்தத்தை ஏற்றியும் துவக்கி வைத்தனர்.Updated: 29 Apr 2023, 5:35 pm