மாநில அரசு விவசாயிகளை அடிமையாக பார்க்கிறது - அய்யாக்கண்ணு குற்றச்சாட்டு
திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 33 - வது நாளான இன்று உடம்பில் கட்டு போட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Curated by Palanikumar M|TimesXP Tamil|29 Aug 2023