பேரணியாக வந்து மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்
பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் , தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச ஊதிய அரசாணையின்படி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் இருந்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் வரை பேரணியில் ஈடுபட்டு மாநகராட்சி அலுவலக பிரதான நுழைவாயிலை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Curated by Palanikumar M|TimesXP Tamil|12 Jul 2023