"}else{const o=document.createElement("script");o.src="https://geoapi.indiatimes.com/?cb=1",o.defer=!0,document.head.appendChild(o),o.onload=()=>{!function(){let o=!1;(["EU"].indexOf(window.geoinfo.Continent)>-1||"US"===window.geoinfo.CountryCode&&"CA"===window.geoinfo.region_code)&&(o=!0),window.geoinfo.isGDPRRegion=o}();var o="",e=window.geoinfo&&window.geoinfo.isGDPRRegion||!1;getCookie("ckns_policyV2")&&e&&(o="&cs_ucfr=1"),document.getElementById("comscoreContainer").innerHTML='",setCookie("geo_data",JSON.stringify(window.geoinfo),1,"/")}}}))
Tuticorin news : தூத்துக்குடி மாவட்டத்தில் அன்றாடம் நிகழும் செய்திகளை உடனுக்குடன் பார்வையாளர்களுக்கு வீடியோவாக வழங்கி வருகிறது சமயம் தமிழ். இந்த மாவட்ட மக்களுக்காக அரசு கொண்டு வரும் திட்டங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நடைபெற்றுவரும் பணிகளின் நிலை, மாநகராட்சியின் செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக நாள்தோறும் வீடியோக்கள் பதிவேற்றப்படும். செய்திகளை மட்டும் வழங்காமல் அதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன என்பதை எளிய மக்களுக்கு புரிய வைப்பதே சமயம் தமிழின் நோக்கமாகும். இதற்காக, முழுவீச்சில் செயல்பட்டு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்ய தகவல்களை வழங்கி வருகிறோம்.