சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி. சண்முகையா அவர்கள், செயற்பொறியாளர் (தாமிரபரணி வடிநிலக் கோட்டம்) திருமதி.மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் திரு.ஆதிமூலம், திருவைகுண்டம் வட்டாட்சியர் திரு.சிவக்குமார், நாலுமாவடி புதுவாழ்வு சங்கத்தின் பொறுப்பாளர்கள் திரு.எட்வின், திரு.சாந்தகுமார், வல்லநாடு விவசாய சங்கத் தலைவர் திரு.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Curated by Palanikumar M|TimesXP Tamil|29 Aug 2023