சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் சேவை
Subscribe தூத்துக்குடி videos
Like
Comment
Share
தூத்துக்குடி பனிமயமாதா கோவில் தங்க தேர் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர் - தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.