தூத்துக்குடியில் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" பதிவு முகாம்
1012 views
Subscribe தூத்துக்குடி videosமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றுவரும் புதுக்கோட்டை ஆர்.சி. மஹாலை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்