கோவில்பட்டியில் அகில இந்திய யோகா போட்டி - மாணவர்கள் அசத்தல்
1034 views
Subscribe தூத்துக்குடி videos
Like
Comment
Share
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் கொரியர் கல்லூரி ஆடிட்டோரியத்தில் வைத்து தமிழ்நாடு கதா யோகா அசோசியேசன், இந்தியன் ஹாதா யோக் ஃபெடரேஷன் சார்பில் மூன்றாவது அகில இந்திய யோகாசன ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி துவக்க விழா நடைபெற்றது.
thoothukudiTimesXP TamilUpdated: 7 Oct 2023, 2:31 pm