இலங்கைக்கு கடத்த முயன்ற 1200 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
1120 views
Subscribe தூத்துக்குடி videos
Like
Comment
Share
தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10லட்சம் மதிப்புள்ள 1200 கிலோ பீடி இலைகள் பறிமுதல் : கடத்தல்காரர்கள் போலிஸாரை கண்டதும் கடலில் குதித்து தப்பியோடி வீடியோ காட்சி பரபரப்பு