கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
1020 views
Subscribe தேனி videos
Like
Comment
Share
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு இருந்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பத்தாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது நீட்டிக்கப்பட்டுள்ளது.