தேனியில் மண் சரிவு.. அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்
1011 views
Subscribe தேனி videos
Like
Comment
Share
தேனி மாவட்டம் போடி மெட்டு வழியாக கேரளா செல்லும் மதுரை கொச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஒன்பது மற்றும் 11ஆவது கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் தேனி மாவட்டத்தில் இருந்து போடி மெட்டு வழியாக கேரளா செல்லும் போக்குவரத்து முந்தல் சோதனை சாவடியில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது மண் சரிவுகளை அப்புறப்படுத்த பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்