மாஸ்க் மற்றும் நாப்கின் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிற்சாலை முழுவதும் விருந்து சேதமானதால் 2 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம்