சுயம்பு வீரப்ப அய்யனார் கோயில் பேச்சுவார்த்தை நந்தி சிலை பிரச்சனை குறித்த ஆலோசனைக் கூட்டம்
1194 views
Subscribe தேனி videos
Like
Comment
Share
நந்தி சிலை பிரச்சனை குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று தேனி ஆட்சியர் அலுவலகத்தில்இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பாரதி தலைமையில் நடந்தது வருகிறது. இக் கூட்டத்தில் துணை ஆணையர் கலைவாணன், அல்லி நகரம் இன்ஸ்பெக்டர் கண்ணன், அல்லிநகரம் கிராம கமிட்டி சார்பில் தாமோதரன் ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.