தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்லி ஸ்போர்ட்ஸ் கிளப் 62 ஆவது அகில இந்திய கூடைப் பந்தாட்ட முதல் போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்லி கூடை பந்தாட்ட அணியும் உடுமலைப்பேட்டை கூடை பந்தாட்ட கழக அணியும் விளையாடியதில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 67 க்கு 49 என்ற புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது