ஆசிரியரிடம் செயினை திருடிய வாலிபர் சிசிடிவி காட்சிகள்
ஆசிரியை முத்துலெக்ஷ்மி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு ஓடினார் கீழே விழுந்த ஆசிரியை முத்துலட்சுமி எழுந்து கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து செயினை பறித்துச் சென்ற பொன்ராஜை மடக்கி பிடித்தனர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததாக கூறபடுகிறது பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டு சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்க செயினை பறித்த பொன்ராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Curated by Palanikumar M|TimesXP Tamil|1 Jul 2023