சிஐடியு டாஸ்மார்க் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
1161 views
Subscribe தஞ்சாவூர் videosதஞ்சையில் டாஸ்மார்க் துறை அமைச்சர் பெயரை பயன்படுத்தி மாவட்ட மேலாளர் உதவியுடன் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை கண்டித்து சிஐடியு டாஸ்மார்க் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.தஞ்சை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி சட்டவிரோதமாக வசூலில் ஈடுபட்டு வரும் டாஸ்மார்க் கடை புரோக்கர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும். புரோக்கர்களின் தூண்டுதலால் விதிமுறைகளுக்கு புறம்பாக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கும் திருச்சி மண்டல பறக்கும் படை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இடமாற்ற உத்தரவு வந்த பிறகும் தஞ்சையில் தொடர்ந்து பணியாற்றி வரும் மாவட்ட மேலாளர் உடனடியாக ஏமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை ரயில் நிலையம் முன்பு சிஐடியு டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேட்டி: திருச்செல்வன் மாநில பொதுச் செயலாளர்