ஏற்காட்டில் சரிவர இயங்காத பேருந்துகள் - பொதுமக்கள் சாலை மறியல்
Subscribe சேலம் videos
Like
Comment
Share
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் கொண்டயனூர் சொனப்பாடி கிராமம் அமைந்துள்ளது அங்கு ஒழுங்காக பேருக்கு வராததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.