அரசு ஊழியர்களை சந்திக்க மறுக்கும் தமிழக முதல்வர்..!
1012 views
Subscribe சேலம் videos
Like
Comment
Share
தமிழகம் முழுவதிலும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை பேரணி மூலம் கொண்டு சென்று பேரணியை கருணாநிதி சமாதியில் நிறைவு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது