பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவிப்பு
1005 views
Subscribe சேலம் videos
Like
Comment
Share
பால் கொள்முதல் விலையை உயர்த்த விட்டால் தீபாவளிக்கு முன்பு பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்