திமுக-விற்கு சாபம்விடும் பாஜகஅரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் 40% போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது சேலத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் பேட்டி... சாராயத்தில் வரும் வருமானத்தை வைத்து தன்னுடைய குடும்பத்தை வளர செய்யும் முதல்வர் ஸ்டாலினின் அரசாங்கம் விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படும் சேலத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் பேட்டி... தமிழகத்தில் கள்ள சாராயம் ஆறாக ஓடுகிறது திமுக நிர்வாகிகளால் சந்து கடை அதிக அளவில் செயல்படுகிறது கே பி ராமலிங்கம் குற்றச்சாட்டு...