ஓமலூரில் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் எனும் தலைப்பில் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஓமலூர் வந்தடைந்தவர் ஆர் சி செட்டிபட்டி ரவுண்டானா பகுதியில் இருந்து ஓமலூர் பேருந்து நிலையம் வரை இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நடை பயணத்தை மேற்கொண்டார்