அதிமுகவை கண்டு திமுகவுக்கு பயம் - எடப்பாடி பழனிச்சாமி
Subscribe சேலம் videos
Like
Comment
Share
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற அதிமுக ஒன்றிய நகர செயலாளர் கூட்டத்தில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால் திமுகவுக்கு பயம் வந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.