ஏற்காட்டில் களைகட்டிய படகு போட்டி!ஏற்காடு கோடை விழாவில் படகு போட்டி.தம்பதியர்களுக்கு நடந்த போட்டியில் ஏற்காட்டை சேர்ந்த பிரவீன் -நிஷா ஜோடி முதலிடம் பிடித்தனர் .அரச்சலூரை சேர்ந்தபிரேமா -சண்முகசுந்தரம் இரண்டாம் இடமும்,புதுவையை சேர்ந்த திவ்யா -தங்கராஜ் மூன்றாம் இடமும் பிடித்தனர் ..வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு