காரைக்குடியில் தடை செய்யப்பட்ட கேரளா மற்றும் சிங்கப்பூர் லாட்டரி சீட் விற்பனை!
Subscribe தமிழ்நாடு videos
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட் மற்றும் சிங்கப்பூர் லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்வதாக ASP ஸ்டாலின் தலமையிலான தனிப்படை காவல்துறையினுக்கு கிடைத்த தகவல் பேரில் சோதனை செய்ததில் அவரிடம் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் 21 மற்றும் சிங்கப்பூர் லாட்டரி சீட்டுகள் 93 மற்றும் 17 ஆயிரம் ரூபாய் பணம் ஒரு செல்போன் மற்றும் ஒருசக்கர வாகனத்தைபறிமுதல் செய்து வெள்ளைச்சாமி கைது செய்த தனிப்பட காவல்துறையினர்காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் வெள்ளைச்சாமி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது