விராலிமலை மெய்க்கண்ணுடையால் கோயில் சித்திரை திருவிழா!
1058 views
Subscribe புதுக்கோட்டை videos
Like
Comment
Share
விராலிமலை மெய்க்கண்ணுடையால் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்குள் நடந்த ஜல்லிக்கட்டு யார் பெருசுனு முட்டி காமி... என்று சொல்வது போல இரண்டு மாடுகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சியானது பார்வையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.இன்று விராலிமலையில் மாலையில் பூச்செரிதல் நடைபெற இருப்பதால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்