டி கடையில் பால் குடிக்கும் காக்கா வைரலாகும் வீடியோ!
1122 views
Subscribe புதுச்சேரி videosபுதுச்சேரி லாசுப்பேட்டை உழவர் சந்தை அருகே டீக்கடை நடத்தி வருபவர் ரவிச்சந்திரன். இவரது கடைக்கு காலையில் தினமும் வரும் காக்கா ஒன்று பிஸ்கட், சமோசா போன்றவர்களை வைத்தால் சாப்பிடுவதில்லை.அவர் கொடுக்கும் பால் ஏட்டை மட்டும் சாப்பிட்டு செல்கிறது. இதற்காக தினமும் காலையில் டீக்கடைக்கு வரும் காக்கா... "கா..கா.." என கரைந்து ரவிச்சந்திரனை அழைக்கிறது.இதனையடுத்து பாலில் இருந்து ஏட்டை வடிகட்டி ஒரு கப்பில் அவர் வைக்க அதனை காக்கை எடுத்து சென்று பத்திரமாக சாப்பிடுகிறது.இந்த காட்சி தினமும் லாஸ்பேட்டை உழவர்சந்தை எதிரே நிகழ்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.