மாணவிகளுடன் இணைந்து நடனம் ஆடிய தமிழிசைஒவ்வொரு மாதமும் கடைசிநாளில் புத்தகத்தை கைவிட்டு, மகிழ்ச்சியாக இருந்துவிட்டு மறுநாள் முதல் கல்வியை தொடங்குவது மாணவர்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும் என்றார். மேலும் பெரியமார்க்கெட்டில் அனைத்து வசதிகளையும் செய்து ஆரோக்கியமாக இருப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம். 8 மாதத்திற்குள் மார்க்கெட்டை கட்டி முடிக்க அனைத்து முயற்சிகளையும் செய்ய உள்ளோம். ஒரு நாள் கடையடைப்பு என்பது வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும். அவர்களின் சகோதரி என்ற முறையில் வேண்டுகோள் வைக்கிறேன். புதிய மார்க்கெட் அமைக்க வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். எனவே மார்க்கெட் வியாபாரிகளுக்கு எந்த அச்சமும் தேவையில்லை. தலைமை செயலாளரை அவர்களிடம் பேச அறிவுறுத்தியுள்ளேன்.