Tap to unmute
Speed
0.5 X
0.75 X
1 X
1.25 X
1.5 X
2 X
அடிப்படை வசதிகள் மற்றும் சாலையை சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் முற்றுகை
Subscribe தமிழ்நாடு videos
குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை, உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகள் கூட சீராக இல்லை என்றும் பல்வேறு தடவை கோரிக்கைகளை மனு அளித்தும் எந்த ஒரு பலனும் இல்லாததால், இன்று சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தினுள் உள்ளே 3, 4,6 வார்டு பொதுமக்கள் அலுவலகத்தினுள் முறையிட சென்றனர். நகராட்சி ஆணையர் மற்றும், நகர்மன்ற தலைவியிடம் முறையிட்டனர். அதே நேரத்தில் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் சரி செய்து தருகிறோம் என்று உத்திரவாதம் அளித்தவுடன் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.