நாகப்பட்டினம் நகர பகுதிகளில் சூறைக்காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி!
1030 views
சப்ஸ்கிரைப் tamilnadu வீடியோஸ்நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையாக வெயில் சுட்டெரித்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குட்பட்டு வந்தனர்.இந்நிலையில் திடீரென நாகப்பட்டினம்,நீலா மேலவீதி நீலாகீழ வீதி, பழைய பேருந்து நிலையம், பெரிய கடை வீதி நாலு கால் மண்டபம், புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆபிஸ் ரோடு, ரயில் நிலையம், கோட்டை வாசல்படி உள்ளிட்ட நகரத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்