கல்லல் ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன் இல்ல திருமண விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்!
காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியில் திமுக கல்லல் மேற்கு ஒன்றிய செயலாளார் சுப்பிரமணியன் மகள் கிருஷ்ணவேணிக்கும் திமுக தலமை செயற்குழு உறுப்பினர் இராம.இளங்கோவனின் மகன் பவித்ரன் திருமணத்தை தவ திரு பொன்னம்பல அடிகளார் தலமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார் இந்த திருமணத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூட்டுறவு துறை அமைச்சர் KR பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி , மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ம. சுப்பிரமணி யன்சுற்றுசூழல் மற்றும் காலநிலைத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி முன்னாள் அமைச்சர் மு . தொன்னவன், காரைக்குடி நகர மன்ற தலைவர் முத்துதுரை மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமான பங்கேற்றனர்tamilnaduTimesXP TamilUpdated: 25 May 2023, 1:08 pm - TimesXP Tamil
- tamilnadu
- Minister Udayanidhi Stalin Conducted The Marriage Ceremony At Kallal Union Secretary Subramanian's House