உசிலம்பட்டி கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் - நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
Curated by Palanikumar M|TimesXP Tamil|3 Sept 2023