ராகுலுக்கும் ஓகே.. மோடிக்கும் ஓகேவா.? ஆதரவை தெரிவித்த செல்லூர் ராஜு..
1082 views
Subscribe மதுரை videos
Like
Comment
Share
தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வதற்காக மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் ராகுல் காந்தி அல்லது மோடி இருவரின் யார் வந்தாலும் வரவேற்போம் என செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார்.