எய்ம்ஸ் மருத்துவமனை வருமா? வராதா? ராதாகிருஷ்ணன் விளக்கம் !
1001 views
Subscribe மதுரை videos
Like
Comment
Share
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையக் கூடிய சாத்தியகூறுகள் கண்டிப்பாக உள்ளன என கூட்டுறவு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பதுகாப்புத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.