தமிழ்நாடு முழுவதும் உள்ள எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
1009 views
Subscribe மதுரை videos
Like
Comment
Share
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காமராஜர் நகரைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரது வீட்டிலும், பேரையூர் அருகே எஸ்.கீழப்பட்டியைச் சேர்ந்த ராமன் என்ற அப்துல் ரசாக் என்பவரது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.