மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
1021 views
சப்ஸ்கிரைப் madurai வீடியோஸ்மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வந்த நிலையில் இரவில் , வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தெற்கு தெரு , வெள்ளரிப்பட்டி , கிடாரிப்பட்டி , அழகர்கோவில் , பதினெட்டாங்குடி , திருவாதவூர் , தும்பைபட்டி , சிட்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.