மதுரையில் வெவ்வேறு சமூக இளைஞர்கள் மோதல் - கலவர சூழலை ஏற்படுத்திய நபர்களுக்கு வலை
1045 views
Subscribe மதுரை videos
Like
Comment
Share
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த விவகாரத்தில் ஈடுபட்ட ஒருவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.