அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டத்திற்கும் தற்போது தடை
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டத்திற்கும் தற்போது தடை
செந்தில் பாலாஜியிடமிருந்து டாஸ்மாக் நிர்வாகத்தை மாற்றாவிட்டால் தமிழகத்தில் பெண்கள் தாலி கயிறுடன் நடமாட முடியாது தமிழ்நாடே சுடுகாடமாக மாறும் எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டுUpdated: 21 May 2023, 9:20 pm