Please enable javascript.Karur News Videos, கரூர் செய்திகள் காணொளிகள், Karur News Video Live Today - TimesXP Tamil

Karur news : நமது சமயம் தமிழில் கரூர் மாவட்டத்தில் நிகழும் அன்றாட செய்திகள் அனைத்தும் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகள் மற்றும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்த செய்திகளை வீடியோ வடிவில் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, அடித்தட்டு மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் என்ன என்பதை அறிந்து அதனை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களின் பார்வைக்கு எடுத்துச் செல்கிறோம். உள்ளூர் செய்திகளை உள்ளங்கையில் பார்க்க துடிக்கும் கரூர் மக்களுக்கு நமது சமயம் தமிழ் தளம் வரப்பிரசாதமாக அமைகிறது.

தயவுசெய்து டிவைஸ் ஐ சுழற்றவும்

தற்போது லேண்ட்ஸ்கேப் பயன்முறை ஆதரிக்கப்படவில்லை. சிறந்த அனுபவத்திற்கு, போர்ட்ரெய்ட் பயன்முறைக்குத் மாற்றவும்.