கரூர்: விஜய் பயிலரங்கம் திறப்பு விழா - முதல் நாளே மாணவர்களின் வருகை எவ்வளவு தெரியுமா?
Subscribe கரூர் videos
Like
Comment
Share
கரூர் அரவக்குறிச்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விஜய் பயிலரங்கம் திறக்கப்பட்டுள்ளது. அதில் முதல் நாளிலேயே எக்கச்சக்க பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர்.