கரூர் மாமன்ற கூட்டத்தில் விஜயகாந்த்-க்கு மௌன அஞ்சலி
1097 views
Subscribe கரூர் videos
Like
Comment
Share
கரூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் இன்று நடைபெற்றது மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர் இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது